google-site-verification: googled6cefb8cfb50a3ae.html ". என்னை விட்டுக்கொடுக்காதவர் | ENNAI VITTU KODUKATHAVAR lyrics | Christian Song Tamil | Christian Song with Lyrics

என்னை விட்டுக்கொடுக்காதவர் | ENNAI VITTU KODUKATHAVAR lyrics | Christian Song Tamil | Christian Song with Lyrics

என்னை விட்டுக்கொடுக்காதவர் | ENNAI VITTU KODUKATHAVAR lyrics | New Christian Song Tamil | Christian Song with Lyrics


என்னை விட்டுக்கொடுக்காதவர்

என்னை நடத்துகின்றவர்

என்னை பாதுகாப்பவர்

என் நேசர் நீரே-2

 

1.நான் வழி மாறும் போது

என் பாதை காட்டினீர்

என்னால் முடியாத போது

என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை

 

2.நான் பாவம் செய்த போது

என்ன உணர்த்தி நடத்தினீர்

உம்மை நோக்கடித்த போதும்

உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை

 

3.நான் தலை குனிந்த போது

என்னோடு கூடவந்தீர்

நான் குனிந்த இடத்திலே

எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை

 

4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்

என் வாழ்வில் தருகின்றீர்

நான் நினைப்பதற்கும் மேலாய்

என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை

 

ENNAI VITTU KODUKATHAVAR LYRICS IN ENGLISH

 

Ennai Vittu Kodukathavar

Ennai Nadathugindravar

Ennai Paathukappavar

En Naesar Neerae-2

 

1. Nan Vazhimaarum Pothu

En Paathai Kaatineer

Ennal Mudiyatha Pothu

Ennai Thooki Nadathineer-2

  

2. Naan Paavam Seitha Pothu

Ennai Unarthi Nadathineer

Ummai Nogaditha Pothum

Um Kirubaiyal Mannitheer-2

 

3. Naan Thalai Kunintha Pothu

Ennodu Kooda Vantheer

Naan Kunintha Idaththilae

Enathan Thalaiyai Uyarthineer-2

 

4. Naan Veandi kolluvathellam

En Vaazhvil Tharukinteer

Naan Ninaippatharkum Maelai

Ennai Aaseervathikinteer-2

 

Post a Comment

0 Comments