". Thai Pola Thetri lyrics

Ad Head

Thai Pola Thetri lyrics

Thai Pola Thetri lyrics | தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி 

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா

உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே

உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

நீர் போதும் என் வாழ்விலேஇயேசைய்யா

 

மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை

பனிபோல உருகிட செய்பவரே

கண்மணி போல என்னை காப்பவரே

உள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரே

நீர் போதும் என் வாழ்விலேஇயேசைய்யா

 

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்

உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்

நிழல் போல என் வாழ்வில் வருபவரே

விலகாமல் துணை நின்று காப்பவரே

நீர் போதும் என் வழ்விலேஇயேசைய்யா

 

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு

தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா

உம்மை போல புரிந்து கொண்ட யாருமில்லையே

உம்மை போல அரவணைப்பதும் யருமில்லையே

நீர் போதும் என் வாழ்விலேஇயேசைய்யா

Thappu kotti paadidam Lyrics

Enne Anpodu Snehippan Lyrics

Christian song with lyrics

Christian Song Malayalam

 

Christian song Hindi

Chords generator guitar

Post a Comment

0 Comments