google-site-verification: googled6cefb8cfb50a3ae.html ". தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி | Thai Pola Thetri lyrics| New Christian Song Tamil | Christian Song with Lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி | Thai Pola Thetri lyrics| New Christian Song Tamil | Christian Song with Lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி | Thai Pola Thetri lyrics| New Christian Song Tamil | Christian Song with Lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா

உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே

உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

நீர் போதும் என் வாழ்விலேஇயேசைய்யா

 

மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை

பனிபோல உருகிட செய்பவரே

கண்மணி போல என்னை காப்பவரே

உள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரே

நீர் போதும் என் வாழ்விலேஇயேசைய்யா

 

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்

உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்

நிழல் போல என் வாழ்வில் வருபவரே

விலகாமல் துணை நின்று காப்பவரே

நீர் போதும் என் வழ்விலேஇயேசைய்யா

 

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு

தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா

உம்மை போல புரிந்து கொண்ட யாருமில்லையே

உம்மை போல அரவணைப்பதும் யருமில்லையே

நீர் போதும் என் வாழ்விலேஇயேசைய்யா

Post a Comment

0 Comments