Uyirppiyum Deva Uyirppiyum Ennai lyrics And Mp3 | Christian Song Tamil | christiansongwithlyrics.com
உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்
உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்
உருமாற்றி என்னை உருவாக்கிடும்
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை...
கனியற்று போன என் வாழ்வினை பாரும்
சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2
ஆவியின் கனிகள் என்னிலே தந்து - 2
உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை ....
பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும்
கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும் - 2
புது பெலன் தந்து எழும்பிடச் செய்யும் - 2
உந்தன் சாட்சியாய் வாழ்ந்திட உதவும்
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை
உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்
உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்
உருமாற்றி என்னை உருவாக்கிடும்
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை
Uyirppiyum Deva Uyirppiyum Ennai lyrics English
Uyirppiyum
Deva Uyirppiyum Ennai
Uruvattra
Vaazhvai Uyirpithidum
Ularndha
En Ezhumbugal
Uyirpera
Seiyyum Urumaattri Ennai
Uruvaakkidum
Uyirppiyum
Deva Uyirppiyum Ennai
Uruvattra
Vaazhvai Uyirpithidum
Kaniyattrupona
En Vaazhvinai Paarum
Suththai
Seidhu Ummil Nilaithida Seiyum x(2)
Aaviyin
Kanigal Ennilae Thandhu x(2)
Ummai
Pol Ennai Maattridum Nadha
Uyirppiyum
Deva Uyirppiyum Ennai
Uruvattra
Vaazhvai Uyirpithidum x(2)
Belanattra
Ennai Um Aaviyaal Nirappum
Kazhugu
Pol Belathaal idai Kattidum x(2)
Pudhu
Belan Thandhu Ezhumbida seiyum (2)
Undhan
Saatchiyaai Vaazhndhida Udhavum
Uyirppiyum
Deva Uyirppiyum Ennai
Uruvattra
Vaazhvai Uyirpithidum
Ularndha
En Ezhumbugal
Uyirpera
Seiyyum Urumaattri Ennai
Uruvaakkidum
0 Comments